Category: Tamil

  • உம் அன்பு

    ← Back to Tamil songs
    TamilWorship

    Um Anbu

    Written by AALAPANA · Key: E minor · Raga: Abheri

    Verse 1

    உம் அன்பு என் ஆதாரம்

    உம் அன்பு என் வாழ்வு

    இயேசு நாமமே என் பலம்

    அந்த நாமமே என் ஜெபம்

    Um anbu en aadhaaram

    Um anbu en vaazhvu

    Iyesu naamame en balam

    Andha naamame en Jebam

    Verse 2

    வானம் நிறைய உம் மகிமை

    பூமி நிறைய உம் புகழ்

    ஒவ்வொரு மூச்சிலும் உம்மை போற்றுவேன்

    உம் அன்பை நான் பாடுவேன்

    Vaana niraiya um mahimai

    BoomI niraiya um pugazh

    Ovvoru mochilum ummai potruven

    Um anbu naan paaduven